பாம்பன் ஸ்வாமிகள் அருளிய குமாரஸ்தவம்

 குமாரஸ்தவம் பாம்பன் ஸ்வாமிகள் அருளியது

பாம்பன் ஸ்வாமிகள் அருளிய குமாரஸ்தவம்

பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் மந்திரானுபதி பெற்ற ஸ்தோத்திரம், மிகவும் வலிமை வாய்ந்த இந்த ஸ்தோத்திரம் முருகனின் அருளை பெறக்கூடியது.பாம்பன் சுவாமிகளுக்கு நேரிலே காட்சி கொடுத்தார் முருகப்பெருமான்.

பாம்பன் ஸ்வாமிகள் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான தெய்வம் முருகப்பெருமானே.முருகனின் அருள் பரிபூரணமாய் கிடைக்கப் பெற்றவர்.

பாம்பன் சுவாமிகளுக்குச் சென்னை அடையார் அடுத்து திருவான்மியூர் அருகே இவருக்குத் திருத்தலம் அமைந்து இருக்கிறது.முருகப்பெருமானுக்கு தனி சன்னிதியும், இவருக்கும் தனி சன்னிதியும் இருந்து நாடி வரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்கள்.

செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். மற்ற நாட்களிலும் கோவில் எப்போதும் போல் திறந்திருக்கும்.

விசேஷ நாட்களில் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களான ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், மற்றும் கார்த்திகை தீபம் மிக மிக விசேஷ நாட்களில் கோவில் நடை முழுவதுமாய் திறந்துயிருக்கும்.

 

பாம்பன் ஸ்வாமிகள் அருளிய குமாரஸ்தவம் 

 

ஓம் சண்முக பதயே நமோ நம


ஓம் ஷண்மத பதயே நமோ நம


ஓம் ஷட்கீரீவ பதயே நமோ நம


ஓம் ஷட்கோண பதயே நமோ நம


ஓம் ஷட்கோச பதயே நமோ நம


ஓம் நவநிதி பதயே நமோ நம


ஓம் சுபநிதி பதயே நமோ நம


ஓம் நரபதி பதயே நமோ நம


ஓம் சுரபதி பதயே நமோ நம


ஓம் நடச்சிவ பதயே நமோ நம


ஓம் ஷடஷர பதயே நமோ நம


ஓம் கவிராஜ பதயே நமோ நம


ஓம் தபராஜ பதயே நமோ நம


ஓம் இகபர பதயே நமோ நம


ஓம் புகழ்முநி பதயே நமோ நம


ஓம் ஜயஜய பதயே நமோ நம


ஓம் நயநய பதயே நமோ நம


ஓம் மஞ்சுள பதயே நமோ நம


ஓம் குஞ்சரி பதயே நமோ நம


ஓம் வல்லீ பதயே நமோ நம


ஓம் மல்ல பதயே நமோ நம


ஓம் அஸ்த்ர பதயே நமோ நம


ஓம் சஸ்த்ர பதயே நமோ நம


ஓம் ஷஷ்டி பதயே நமோ நம


ஓம் இஷ்டி பதயே நமோ நம


ஓம் அபேத பதயே நமோ நம


ஓம் கபோத பதயே நமோ நம


ஓம் வியூஹ பதயே நமோ நம


ஓம் மயூர பதயே நமோ நம


ஓம் பூத பதயே நமோ நம


ஓம் வேத பதயே நமோ நம


ஓம் புராண பதயே நமோ நம


ஓம் ப்ராண பதயே நமோ நம


ஓம் பக்த பதயே நமோ நம


ஓம் முக்த பதயே நமோ நம


ஓம் அகார பதயே நமோ நம


ஓம் உகார பதயே நமோ நம


ஓம் மகார பதயே நமோ நம


ஓம் விகாச பதயே நமோ நம


ஓம் ஆதி பதயே நமோ நம


ஓம் பூதி பதயே நமோ நம


ஓம் அமார பதயே நமோ நம


ஓம் குமார பதயே நமோ நம

 

 

சிவனே சக்தி சக்தியே சிவம்

 மேலும் முருகன் போற்றி 

வேலவனின் வேல் நூற்றியெட்டு போற்றி

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்