வேலவனின் வேல் நூற்றியெட்டு போற்றி

வேலவனின் வேல் நூற்றியெட்டு போற்றி







ஓம் அருள் வேல் போற்றி

ஓம் அபய வேல் போற்றி

ஓம் அழகு வேல் போற்றி

ஓம் அரிய வேல் போற்றி

ஓம் அயில் வேல் போற்றி

ஓம் அனைய வேல் போற்றி

ஓம் அன்பு வேல் போற்றி

ஓம் அற்புத வேல் போற்றி

ஓம் அடக்கும் வேல் போற்றி

ஓம் அகராந்தக வேல் போற்றி

ஓம் ஆளும் வேல் போற்றி

ஓம் ஆட்கொள் வேல் போற்றி

ஓம் இனிய வேல் போற்றி

ஓம் இரங்கு வேல் போற்றி

ஓம் இலை வேல் போற்றி

ஓம் இறை வேல் போற்றி

ஓம் ஈர்க்கும் வேல் போற்றி

ஓம் ஈறிலா வேல் போற்றி

ஓம் உக்கிர வேல் போற்றி

ஓம் உயிக்கும் வேல் போற்றி

ஓம் எழில் வேல் போற்றி

ஓம் எளிய வேல் போற்றி

ஓம் எரி வேல் போற்றி

ஓம் எதிர் வேல் போற்றி

ஓம் ஒளிர் வேல் போற்றி

ஓம் ஒப்பில் வேல் போற்றி

ஓம் ஒடுக்கும் வேல் போற்றி

ஓம் ஓங்கார வேல் போற்றி

ஓம் கதிர் வேல் போற்றி

ஓம் கனக வேல் போற்றி

ஓம் கருணை வேல் போற்றி

ஓம் கந்தன் வேல் போற்றி

ஓம் கற்பக வேல் போற்றி

ஓம் கம்பீர வேல் போற்றி

ஓம் கூர் வேல் போற்றி

ஓம் கூத்தன் வேல் போற்றி

ஓம் கொடு வேல் போற்றி

ஓம் கொற்ற வேல் போற்றி

ஓம் சமர் வேல் போற்றி

ஓம் சம்ஹார வேல் போற்றி

ஓம் சக்தி வேல் போற்றி

ஓம் சதுர் வேல் போற்றி

ஓம் சங்கரன் வேல் போற்றி

ஓம் சண்முக வேல் போற்றி

ஓம் சமரில் வேல் போற்றி

ஓம் சர்வசக்தி வேல் போற்றி

ஓம் சின வேல் போற்றி

ஓம் சீரும் வேல் போற்றி

ஓம் சிவ வேல் போற்றி

ஓம் சிறை மீட்கும் வேல் போற்றி

ஓம் சித்ர வேல் போற்றி

ஓம் சங்காரன் வேல் போற்றி

ஓம் சுரர் வேல் போற்றி

ஓம் சுடர் வேல் போற்றி

ஓம் சுழல் வேல் போற்றி

ஓம் சூர வேல் போற்றி

ஓம் ஞான வேல் போற்றி

ஓம் ஞானரட்சக வேல் போற்றி

ஓம் தனி வேல் போற்றி

ஓம் தாரை வேல் போற்றி

ஓம் திரு வேல் போற்றி

ஓம் திகழ் வேல் போற்றி

ஓம் தீர வேல் போற்றி

ஓம் தீதழி வேல் போற்றி

ஓம் துணை வேல் போற்றி

ஓம் துளைக்கும் வேல் போற்றி

ஓம் நல் வேல் போற்றி

ஓம் நீள் வேல் போற்றி

ஓம் நுண் வேல் போற்றி

ஓம் நெடு வேல் போற்றி

ஓம் பரு வேல் போற்றி

ஓம் பரன் வேல் போற்றி

ஓம் படை வேல் போற்றி

ஓம் பக்தர் வேல் போற்றி

ஓம் புகழ் வேல் போற்றி

ஓம் புகல் வேல் போற்றி

ஓம் புஷ்ப வேல் போற்றி

ஓம் புனித வேல் போற்றி

ஓம் புண்ணிய வேல் போற்றி

ஓம் பூஜ்ய வேல் போற்றி

ஓம் பெரு வேல் போற்றி

ஓம் பிரம்ம வேல் போற்றி

ஓம் பொரு வேல் போற்றி

ஓம் பொறுக்கும் வேல் போற்றி

ஓம் மந்திர வேல் போற்றி

ஓம் மலநாசக வேல் போற்றி

ஓம் முனை  வேல் போற்றி

ஓம் முரண் வேல் போற்றி

ஓம் முருகன் வேல் போற்றி

ஓம் முக்திதரு வேல் போற்றி

ஓம் இரத்தின வேல் போற்றி

ஓம் ராஜ வேல் போற்றி

ஓம் ருத்திர வேல் போற்றி

ஓம் ருணமோசன வேல் போற்றி

ஓம் வடிவேல் போற்றி

ஓம் வஜ்ர வேல் போற்றி

ஓம் வல் வேல் போற்றி

ஓம் வளர் வேல் போற்றி

ஓம் வழி விடு வேல் போற்றி

ஓம் வரமருள் வேல் போற்றி

ஓம் விளையாடும் வேல் போற்றி

ஓம் வினைபொடி வேல் போற்றி

ஓம் வீரவேல் போற்றி

ஓம் விசித்திர வேல் போற்றி

ஓம் வெல் வேல் போற்றி

ஓம் வெற்றி வேல் போற்றி

ஓம் ஐய வேல் போற்றி

ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி போற்றி போற்றி

வேல் வேல் முருகா  வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

அரோகரா அரோகரா அரோகரா

முத்துக்குமரனுக்கு

அரோகரா

வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை

காக்க காக்க கதிர்வேல் காக்க காக்க காக்க கதிர்வேல் காக்க காக்க காக்க கதிர்வேல் காக்க

சிவனே சக்தி சக்தியே சிவம்

 மேலும் படிக்க

துர்க்கை அம்மன் நூற்றியெட்டு போற்றி

https://sivaneysakthi.blogspot.com/2016/08/blog-post_1.html

சிவபுராணம் திருவாசகம் பாடல் வரிகள் 

https://sivaneysakthi.blogspot.com/2019/12/blog-post.html

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்