கணேச காயத்ரி மந்திரம்

 
கணேச காயத்திரி மந்திரம்
ஓம் கணேசா போற்றி 



 கணேச காயத்ரி மந்திரம்

 

"ஓம் தத் புருஷாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

நந்தோ தந்தி ப்ரசோதயாத்"

 

விநாயகரை வழிப்பட்டால்

நவக்கிரகங்களை வழிப்பாடு

செய்வதற்கு சமம்

நெற்றியில் : சூரியன்

நாபி (தொப்புள்) : சந்திரன்

வலது தொடை : செவ்வாய் அங்காரகன்

வலது கீழ் கை : புதன்

வலது மேல் கை : சனி பகவான்

சிரசு : குரு பகவான் (சிரசில்)

இடது கீழ் கை : சுக்கிரன்

இடது மேல் கை : ராகு

இடது தொடை : கேது

 

அஷ்ட விநாயகர்

ஆதி கணபதி

மகா கணபதி

நடன கணபதி

சக்தி கணபதி

வாலை கணபதி

உச்சிஷ்ட கணபதி

உக்கிர கணபதி

மூல கணபதி

 

சிவனே சக்தி சக்தியே சிவம்

மேலும் படிக்கக் கிழே

மேலும் கணபதி கவி 

கணபதி கவி

melu 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்