உ
சகல காரிய சித்தி மந்திரங்கள்
அனுமன் ஸ்லோகங்கள்
ஸ்கல காரிய ஸித்திக்கான ஹனுமத் சுலோகங்கள்
சமஸ்கிருதம்
ஶ்ரீ மாருதி க்ருபை உண்டாக
ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வாக்த ந மாருதம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்
காரிய ஸித்த உண்டாக
அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம்வத
ராம தூத க்ருபாஸிந்தோ
மத்கார்யம் ஸாதய ப்ரபோ
துஷ்ட க்ரஹங்கள் விலக
அஞ்சநா கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹசாரிணம்
துஷ்ட க்ரஹ விநாஸாய
ஹநுமந்த முபாஸ்மஹே
ஆஞ்ஜநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தந்நோ ஹரி ப்ரசோதயாத்
எல்லா காரியங்களிலும் வெற்றி பெற
ராமதூத மஹாதீர
ருத்ரவீர்ய ஸமுத்பவ
அஞ்ஜநா கர்ப்ப ஸம்பூத
வாயு புத்ர நமோஸ்துதே
அகால ம்ருத்யுஹரணம்
ஸர்வவ்யாதி நிவாரணம்
ஸமஸ்த பாபஸ மநம்
ஹநுமத் பாதோதகம் சுபம்
சகல காரியசித்தி மந்திரங்களைப் பற்றிய
முழுமையான தகவல்களைப் பெறுங்கள்.
உங்கள் வாழ்வில் வெற்றியை அடைய
உதவும் மந்திரங்கள் இங்கே உள்ளன.
காரிய சித்திக்கான மந்திரங்கள் (சமஸ்கிருதம்)
பாடங்களைப் படிக்கத் தொடங்குமுன்
ஜ்ஞாநாநந்த மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யாநாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே
சங்கீத அப்பியாசத்திற்கு முன்
ஜம்ஶ்ரீ வீணாயை மம ஸங்கீத
வித்யாசம்ரச்ச ப்ரயச்ச ஸ்வாஹா
ஓவ்வொரு வகுப்பும் ஆரம்பமாவதற்கு முன்
ஸரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவதுமே ஸதா
பரீட்சை எழுத ஆரம்பிப்பதற்கு முன்
புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத் வமரோகதா அஜாட்யம்
வாக் படுத்வம்ச ஹநூமத்
ஸ்மரணாத் பேத்தி
மேகம் இடிக்கும்போது
அர்ஜுன பால்குன பார்த்த
கிரீடி ச்வேத வாஹன
பீபத்ஸு விஜய கிருஷ்ண
ஸவ்ய ஸாசீ தனஞ்சய
நோய் தீர
அங்காரக மஹா ரோக
நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம்
அஸவநுத்ய ப்ரபாலய
ஶ்ரீவைத்ய நாதம் கணநாத நாதம்
பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த
ஸதா ப்ரபத்யே சரணம் ப்ர பத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்
லட்சுமி கடாட்சம் ஏற்பட
துரிதெளக நிவாரண ப்ரவீணே
விமலே பாஸுர பாக தேயலப்யே
ப்ரணவ ப்ரதி பாத்ய வஸ்துரூப
ஸ்புரணாக்யே ஹரிவல்லபே நமஸ்தே
சகல காரியசித்தி
மந்திரங்கள்மூலம்
உங்கள் ஆசைகளை
நிறைவேற்றுங்கள்.
இங்கு உள்ள மந்திரங்கள்
உங்கள் வாழ்க்கையை
மாற்றும் சக்தி கொண்டவை.
உங்கள் வாழ்க்கையில் அனைத்து
காரியங்களுக்கும் சித்தி பெற,
சகல காரியசித்தி மந்திரங்களைப்
பற்றி அறியவும். இங்கு உங்களுக்குத்
தேவையான அனைத்தும் உள்ளது.


0 கருத்துகள்
நன்றி என் வலைப்பதிவைப் படித்தமைக்கு
இந்தப் பதிவைப் படிக்கும்
“ வாசகர் - வாசகிகள்“ அனைவரும்
இந்தப் பதிவின் கீழ் இருக்கும்
“ பின்னூட்டம் பெட்டி“ (comment box) யில்
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
வேண்டுகோள் இது