உ
![]() |
தினசரி தியான ஸ்லோகங்கள் |
தினசரி தியான ஸ்லோகங்கள்
1. தினசரி தியான ஸ்லோகங்களைப் படித்து, உங்கள் மனதை அமைதியாக்குங்கள். ஆன்மிக வளர்ச்சிக்கு உதவும் ஸ்லோகங்கள் இங்கே உள்ளன.
2. தினசரி தியான ஸ்லோகங்கள் மூலம் உங்கள் ஆன்மிக பயணத்தை மேம்படுத்துங்கள். அமைதி மற்றும் சாந்தி பெறுங்கள், இங்குத் தொடங்குங்கள்.
3. தினசரி தியான ஸ்லோகங்கள் உங்கள் மனதை அமைதியாக்கும் வழி. ஆன்மிகம் மற்றும் சாந்தி தேடும் அனைவருக்கும் இவை உதவும்.
நீராடும்போது
துர்போஜன துராலாப துஷ்ப்ரதி க்ரஹ ஸம்பவம் பாவம்
ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்யகன்யே நமோஸ்துதே
கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு
கங்கா கங்கேதி யோப்ரு யாத் மோஜனானாம் சதை ரபி
முச்யதே ஸர்வ பாபேப்ய விஷ்ணுலோகம் ஸகச்சதி
விபூதி அணியும்போது
பாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்மகல்மஷ பக்ஷணாத்
பூதி பூதிகாபும்ஸாம் ரக்ஷா ரக்ஷாகரீ சுபா
உணவு உண்ணுவதற்கு முன்
ஹரிர்தாதா ஹரிர் போக்தா ஹரிரன்னம் பிரஜாபதி
ஹரிர்விப்ர சரீரஸ்து புஸ்தே போஜயதே ஹரி
ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி ப்ரஹ்மாக்னெள ப்ரஹ்மணாஹீதம்
ப்ரஹ்மைவ தேவ கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதினா
அஹம் வைச்வானரோ பூத்வா
ப்ராணினாம் தேஹமாச்ரித ப்ராணபான ஸமாயுக்த
பஷாம்பயன்னம் சதுர்விதம்
மந்திர புஷ்பம் போடும்போது
யோபாம் புஷ்பம் வேத! புஷ்பவான்
ப்ரஜாவான் பசுமான் பவதி! சந்த்ர மா வா
அபாம் புஷ்பம்! புஷ்பவான் ப்ரஜாவான்
பசுமான் பவதி!
பிரதிக்ஷிணம் செய்யும்போது
யானி கானிச பாபானி ஜன்மாந்த்ர - க்ருதானிச!
தானி தானி விநச்யந்தி பிரதிக்ஷிண பதே பதே!
பிழை பொறுக்க வேண்டுதல்
அபராத ஸஹஸர ஸங்குலம்
பதிதம் பீம மஹார்ண வோதரை
அகதிம் சரணாகதமாம் க்ருபயா
கேவல மாத்மஸாத் குரு,
மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம்
பக்தி ஹீனம் ஸுரேச்வர
யத் பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துமே
அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிசம்
தாஸோ யமிதிம்மாம் மத்வர க்ஷமஸ்வ புருஷோத்தம
முயற்சிகளில் வெற்றி கிடைக்க
நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ் யை ச தஸ்யை ஜனகாத்ம ஜாயை
நமோஸ்து ருத்ரேந்த்ரய மாநிலேப்ய
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய
உடல் - மன வலிமைகள் கிடைக்க
சிவ சக்த்யா யுக்தோ, யதிபவதி சக்த ப்ரபவிதும்
நசேத் ஏவம் தேவ நகலு குசல ஸ்பந்தி துமபி
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வாகதம் அக்ருத புண்ய ப்ரபவதி
இரவு சாப்பிடுவதற்கு முன்
ச்ரத்தாம் ப்ராதர் ஹவாமஹே ச்ரத்தாம மத்யந்திரிம்பரி
ச்ரத்தாம் ஸுர்யஸ்யநிம் ருசிச் ரததேக்ராத்தாபஹேய நம
உறங்கச் செல்லும் முன்
அகஸ்திர் மாதவச்சைவ மூசுகுந்தா மஹாபல
கபிலோ முனிரஸ்தீக பஞ்சைதே சுகசாபின
அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம்ஜனார்த்தனம்
ஹம்ஸம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத்துஸ்வப்ன சாந்தயே
ப்ரும்மாணம் சங்கரம் விஷ்ணும்யமம் நாமம்தனும் பிலிம்
ஸப்தை தான்ய ஸ்மேரேந்நித்யம் துஸ்வப் நம் தஸ்ய நச்யதி
ராமஸ் கந்தம் ஹநூமந்தம் வைநதேயம் வ்ருகோதரம்
சயநேய ஸ்மரேந் நித்யம் துஸ்ஸ்வப்நம் தஸ்ய நச்யதி
உறங்கி எழும்பொழுது
கராக்ரே வஸதே லக்ஷ்மி கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கெளரீஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்
(உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டு சொல்லவும்)
உறங்கி எழுந்தவுடன்
பிரம்மா முராரி த்ரிபுராந்தகச்ச பானுச்சசீ பூமிஸுதோ புதச்ச
குருச்ச சுக்ரச்சனி ராஹுகேதவ குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
ப்ரகுர் வசிஷ்ட க்ரதுரங்கிரச்ச மனு புலஸ்திய புலஹச்ச கெளதம
ரைப்யோ மரீதசி ச்யவானாத தக்ஷ குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
ஸநத் குமாரச்ச ஸனந்தனச்ச ஸ்நாந னோப்யா ஸுரிஸிம்ஹ லெளச
ஸ்பதஸ்வராஸ் ஸப்த ரஸாதவானி குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
ஸப்தார்ணவா ஸப்தகுலாச்ச ஸ்பதார்ஷயோ த்லீய வனா நிஸப்த
பூராதி லோகா புவனா நிஸப்த குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
வீட்டிலிருந்து வெளியே போகும்போது
வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ சநந்தகீ
ஶ்ரீமான் நாராயணோ விஷ்ணு வாஸுதேவோ பிரக்ஷது
ஸ்கந்தச்ச பகவான் தேவ
ஸோமஸ்ச் சேந்திரோ ப்ருஹஸ்பதி
ஸப்தர்ஷயோ நாரதச்ச அஸ்மான்
ரக்ஷந்து ஸர்வத
விபத்து, மரணத்தை விலக்க
ஓம் ஜூம்ஸ த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முட்சீய
மாமிருதாத் ஸ ஜூம் ஓம்
விஷக் கடிகளிலிருந்து தப்ப
கார்கோடகஸ்ய, நாகஸ்ய தமயந்த்யா நளஸ்யச
ருது பர்ணாஸ்ய ராஜர்ஷே கீர்த்தனம் கலிநாசனம்
கவலை தொலைய
சக்தே பஜே த்வாம் ஜகதோ ஜநித்ரீம்
ஸீகஸ்ய தாத்ரீம் பிரணதார்தி விந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்திஸந்நிதத்ஸ்வ
எல்லா வகை தோஷங்களும் விலக
து ஸ்வம்ன து சகுன, துர்கதி, தெளர்மனஸ்ய
துர்பிக்ஷ, துர்வயஸந, து ஸஹ, துர்யசாம்ஸி
உத்பாத, தாப, விஷ, பீதிம், அஸத்க்ரஹார்த்திம்
வியாதீம்ச்ச, நாசயது, மே. ஜகதாம், அதீச
வெளியூர் பிரயாணம் நன்கு முடிய
அக்ரத ப்ருஷ்டத்சைவ பார்ச்வதச்ச மஹாபலெள
ஆகர்ண பூர்ண தந்வா நெளரக்ஷேதாம் ராமலக்ஷ்மணெள,
ஸுந்நத்த கவசீ கட்சீ சாப பாணதரோ யுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம பாது ஸலக்ஷ்மண
![]() |
தினசரி தியான ஸ்லோகங்கள் கடவுளை நம்பு CLICK THIS IMAGE 👇 |
0 கருத்துகள்
நன்றி என் வலைப்பதிவைப் படித்தமைக்கு
இந்தப் பதிவைப் படிக்கும்
“ வாசகர் - வாசகிகள்“ அனைவரும்
இந்தப் பதிவின் கீழ் இருக்கும்
“ பின்னூட்டம் பெட்டி“ (comment box) யில்
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
வேண்டுகோள் இது