ஶ்ரீ கணபதி மூல மந்திரம்
ஓம் ஶ்ரீ ம்! ஹ்ரீம்! க்லீம்! க்லெளம்! கம்
கணபதியே வரவரத ஸர்வ ஜனம்மே!
வஸமாநயஸ்வாஹா
ஶ்ரீ கணபதி காய்த்ரீ
ஶ்ரீ ஸ்கந்த காய்த்ரீ
சிவ காய்த்ரீ
பார்வதி காய்த்ரீ
விஷ்ணு காய்த்ரீ
லக்ஷ்மி காய்த்ரீ
ப்ரும்மா காய்த்ரீ
சரஸ்வதி காய்த்ரீ
ஐயப்பன் காய்த்ரீ
குபேரன் காய்த்ரீ
ஹனுமார் காய்த்ரீ
அக்னி காய்த்ரீ
துர்க்கை காய்த்ரீ
கருட காய்த்ரீ
நந்தி காய்த்ரீ
பராசக்தி காய்த்ரீ
சுதர்சன காய்த்ரீ
வருண காய்த்ரீ
குரு காய்த்ரீ
சூரியன் காய்த்ரீ
அங்காரகன் காய்த்ரீ
சுக்கிரன் காய்த்ரீ
சந்திரன் காய்த்ரீ
சனி காய்த்ரீ
ராகு காய்த்ரீ
கேது காய்த்ரீ
தத்ராத்ரேயர் காய்த்ரீ
காயத்ரீ மந்திரங்கள்
![]() |
காயத்ரீ மந்திரங்கள் |
ஶ்ரீ கணபதி காய்த்ரீ
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்நோ தந்தி ப்ரசோதயாத்
ஶ்ரீ ஸ்கந்த காய்த்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா ஸேநாய தீமஹி
தன்ன ஷண்முக ப்ரசோதயாத்
சிவ காய்த்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்நோ ருத்ர ப்ரசோதயாத்
பார்வதி காய்த்ரீ
ஓம் அர்த்தநாரீஸ்வராய வித்மஹே
பர்வதராஜ குமாரீச தீமஹி
தன்நோ பார்வதீ ப்ரசோதயாத்
விஷ்ணு காய்த்ரீ
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
லக்ஷ்மி காய்த்ரீ
ஓம் மஹா தேவ்யைச வித்மஹே
விஷ்ணு பத்ன்யைச தீமஹி
தன்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்
ப்ரும்மா காய்த்ரீ
ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்பாய தீமஹி
தன்நோ ப்ரும்ம ப்ரசோதயாத்
![]() |
காயத்ரீ மந்திரங்கள் |
சரஸ்வதி காய்த்ரீ
ஓம் வாக் தேவ்யைச வித்மஹே
ப்ரும்ம பத்னீச தீமஹி
தன்நோ வாணீ ப்ரசோதயாத்
ஐயப்பன் காய்த்ரீ
ஓம் பூதநாதாய வித்மஹே
பவ புத்ராய தீமஹி
தன்நோ சாஸ்த்தா ப்ரசோதயாத்
குபேரன் காய்த்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே
வைஸ்ரவணாய தீமஹி
தன்ன குபேர ப்ரசோதயாத்
ஹனுமார் காய்த்ரீ
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தன்நோ ஹனுமத் ப்ரசோதயாத்
அக்னி காய்த்ரீ
ஓம் வைஸ்வாநராய வித்மஹே
லாலீலாய தீமஹி
தன்நோ அக்னிப் ப்ரசோதயாத்
துர்க்கை காய்த்ரீ
ஓம் காத்யாய னாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்நோ துர்கி ப்ரசோதயாத்
![]() |
காயத்ரீ மந்திரங்கள் |
கருட காய்த்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பக்ஷாய தீமஹி
தன்நோ கருட ப்ரசோதயாத்
நந்தி காய்த்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தன்நோ நந்தி ப்ரசோதயாத்
பராசக்தி காய்த்ரீ
ஓம் தஸவதனாய வித்மஹே
ஜ்வாலாமாலாய தீமஹி
தன்நோ பராசக்தி ப்ரசோதயாத்
சுதர்சன காய்த்ரீ
ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தன்ன சக்ர ப்ரசோதயாத்
வருண காய்த்ரீ
ஓம் ஜும் பகாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தன்நோ வருண ப்ரசோதயாத்
குரு காய்த்ரீ
ஓம் ஆங்கீரஸாய வித்மஹே
வாகீஸாய தீமஹி
தன்நோ ஜீவ ப்ரசோதயாத்
சூரியன் காய்த்ரீ
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹத் த்யுதி கராய தீமஹி
தன்நோ ஆதித்ய ப்ரசோதயாத்
அங்காரகன் காய்த்ரீ
ஓம் அங்காரகாய வித்மஹே
ரக்த வர்ணாய தீமஹி
தன்நோ பெளம ப்ரசோதயாத்
![]() |
காயத்ரீ மந்திரங்கள் |
சுக்கிரன் காய்த்ரீ
ஓம் பார்க வாய வித்மஹே
வித்யா தீசாய தீமஹி
தன்ன சுக்ர ப்ரசோதயாத்
சந்திரன் காய்த்ரீ
ஓம் நிசா கராய வித்மஹே
சுதா ஹஸ்தாய தீமஹி
தன்ன சந்த்ர ப்ரசோதயாத்
சனி காய்த்ரீ
ஓம் சனைச்வராய வித்மஹே
சாயா புத்ராய தீமஹி
தன்நோ மந்த ப்ரசோதயாத்
ராகு காய்த்ரீ
ஓம் ஸைஹிகேயாய வித்மஹே
தூம்ரவர்ணாய தீமஹி
தன்நோ ராஹீ ப்ரசோதயாத்
கேது காய்த்ரீ
ஓம் ப்ரும்ம புத்ராய வித்மஹே
சித்ரவர்ணாய தீமஹி
தன்ன கேது ப்ரசோதயாத்
தத்ராத்ரேயர் காய்த்ரீ
ஓம் தத்ராத்ரேயாய வித்மஹே
ஸஹஸ்ரப னாய தீமஹி
தன்நோ குருதத்த ப்ரசோதயாத்
![]() |
ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹாஷ்டோத்தர ச'த நாமாவளி |
காண வேண்டாமோ
0 கருத்துகள்
நன்றி என் வலைப்பதிவைப் படித்தமைக்கு
இந்தப் பதிவைப் படிக்கும்
“ வாசகர் - வாசகிகள்“ அனைவரும்
இந்தப் பதிவின் கீழ் இருக்கும்
“ பின்னூட்டம் பெட்டி“ (comment box) யில்
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
வேண்டுகோள் இது