ஸ்ரீ கணாஷ்டகம்

 

ஸ்ரீ கணாஷ்டகம்

சிவனே சக்தி சக்தியே சிவம்
ஸ்ரீ கணாஷ்டகம்

 

ஸ்ரீ கணாஷ்டகம்

ஏகதந்தம் மஹாகாயம்

தப்ரத காஞ்சன சந்நியம்

லம்போதரம் விசாலாக்ஷம்

 வந்தேஹம் கணநாயகம்

வந்தேஹம் கணநாயகம்

 

மௌஞ்ஜிக்ருஷ்ணா ஜீனகரம்

நாகயக்யஜ்ஞோப வீதினம்

பாலேந்து சகலம் மௌலௌ

வந்தேஹம் கணநாயகம்

வந்தேஹம் கணநாயகம்


சித்ரரத்ன விசித்ராங்கம்

சித்ரமாலா விபூஷிதம்

காமரருபதரம் தேவம்

வந்தேஹம் கணநாயகம்

வந்தேஹம் கணநாயகம்


கஜவக்ரம் சுரஸ்ரேஷ்டம்

கர்ண சாமரபூஷிதம்

பாசாங்குசதரம் தேவம்

வந்தேஹம் கணநாயகம்

வந்தேஹம் கணநாயகம்


மூஷகோத்தம மாருஹ்ய

தேவாசுர மஹா ஹவே

யோத்துகாமம் மஹாவீர்யம்

வந்தேஹம் கணநாயகம்

வந்தேஹம் கணநாயகம்


யக்ஷகின்னர கந்தர்வ

சித்தவித்தியா தரைத்ததா

ஸ்தூயமானாம் மஹாபாஹூம்

வந்தேஹம் கணநாயகம்

வந்தேஹம் கணநாயகம்

 

அம்பிகாஹ்ருத யானந்தம்

மாத்ருபிர் பரிவேஷ்டிதம்

பக்தப்ரியம் மதோன்மத்தம்

வந்தேஹம் கணநாயகம்

வந்தேஹம் கணநாயகம்

 

சர்வ விக்னஹரம் தேவம்

சர்வ விக்னவிவர்ஜிதம்

சர்வ சித்தி ப்ரதாதாரம்

வந்தேஹம் கணநாயகம்

வந்தேஹம் கணநாயகம்

 

கணாஷ்டகமிதம் புண்யம் யாபடேத் சததம் நர

சித்தயந்திசர்வகார்யாணி வித்யாவான்தனவான் பவதி

 

ஸ்ரீ கணாஷ்டகம் சம்பூரணம்

ஓம் ஓம் ஓம் கணபதேயே நமஹ 

கருத்துரையிடுக

0 கருத்துகள்