ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்திரம்

 


சிவனே சக்தி
ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்திரம்

ஓம் ஸ்கந்தாய நம
ஓம் குஹாய நம
ஓம் ஷண்முகாய நம
ஓம் பாலநேத்ரஸுதாய நம
ஓம் பிரபவே நம
ஓம் பிங்களாய நம
ஓம் க்ருத்திகாஸூநவே நம
ஓம் சிகி வாஹநாய நம
ஓம் த்விஷட்புஜாய நம
ஓம் த்விஷண்ணேத்ராய நம
ஓம் சக்திதராய நம
ஓம் பிசிதாச ப்ரபஞ்ஜனாய நம
ஓம் தாரகாஸூர ஸம் ஹாராய நம
ஓம் ரசேஷாபல விமர்த்தனாய நம
ஓம் மத்தாய நம
ஓம் ப்ரமத்தனாய நம
ஓம் உன்மத்தாய நம
ஓம் ஸுர ஸைன்ய ஸுரசஷகாய நம
ஓம் தேவசேனாபதயே நம
ஓம் ப்ராஜ்ஞாய நம
ஓம் கிருபானவே நம
ஓம் பக்தவத்ஸலாய நம
ஓம் உமாஸுதாய நம
ஓம் சக்திதராய நம
ஓம் குமாராய நம
ஓம் க்ரெளஞ்சதாரணாய நம
ஓம் ஸேனான்யே நம
ஓம் அக்னி ஜன்மனே நம
ஓம் விசாகாய நம
ஓம் சங்கராத்மஜாய நம
ஓம் சிவஸ்சுவாமிநே நம
ஓம் கணஸ்வாமிநே நம
ஓம் ஸ்ர்வஸ்வாமிநே நம
ஓம் ஸநாதனாய நம
ஓம் அனந்த சக்தயே நம
ஓம் அசேஷாப்பியாய நம
ஓம் பார்வதி ப்ரிய நந்தனாய நம
ஓம் கங்காஸுதாய நம
ஓம் சரோத்பூதாய நம
ஓம் ஆஹுதாய நம
ஓம் பாவகாத்மஜாயநம
ஓம் ஜ்ரும்பாய நம
ஓம் ப்ரஜ்ரும்பாய நம
ஓம் உஜ்ஜ்ரும்பாய நம
ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நம
ஓம் ஏக வர்ணாய நம
ஓம் த்விவர்ணாய நம
ஓம் த்ரிவர்ணாய நம
ஓம் ஸுமனோஹராய நம
ஓம் சதுர் வர்ணாய நம
ஓம் பஞ்ச வர்ணாய நம
ஓம் ப்ரஜாபதயே நம
ஓம் அஹஸ்பதயே நம
ஓம் அக்னிகர்ப்பாய நம
ஓம் சமீ கர்ப்பாய நம
ஓம் விஸ்வ ரேதஸே நம
ஓம் ஸுராரிக்னே நம
ஓம் ஹரித்வர்ணாய நம
ஓம் சுபகராய நம
ஓம் வடவே நம
ஓம் படுவேஷப்ருதே நம
ஓம் பூஷ்ணே நம
ஓம் கபஸ்தயே நம
ஓம் கஹானாய நம
ஓம் சந்திர வர்ணாய நம
ஓம் கலாதராய நம
ஓம் மாயாதராய நம
ஓம் மஹாமாயினே நம
ஓம் கைவல்யாய நம
ஓம் சங்கராத்மஜாய நம
ஓம் விஸ்வ யோனயே நம
ஓம் அமேயாத்மனே நம
ஓம் தேஜோ நிதயே நம
ஓம் அனாமயாய நம
ஓம் பரமேஷ்டினே நம
ஓம் பரப்ரஹ்மணே நம
ஓம் வேத கர்ப்பாய நம
ஓம் விராட்ஸுதாய நம
ஓம் புலிந்த கன்யா பர்த்ரே நம
ஓம் மஹா ஸாரஸ்வதாவ்ருதாய நம
ஓம் ஆஸ்ரிதாகிலதாத்தே நம
ஓம் சோரக்னாய நம
ஓம் ரோக நாசனாய நம
ஓம் அனந்த் மூர்த்தயே நம
ஓம் ஆனந்தாய நம
ஓம் சிகண்டினே நம
ஓம் டம்பாய நம
ஓம் பரம டம்பாய நம
ஓம் மஹா டம்பாய நம
ஓம் விருஷாகபயே நம
ஓம் காரணாபாத்த தே ஹாய நம
ஓம் காரணாதீத விக்ரஹாய நம
ஓம் அநீஸ்வராய நம
ஓம் அம்ருதாய நம
ஓம் ப்ராயணாய நம
ஓம் ப்ராணாயம பராயணாய நம
ஓம் விருத்த ஹந்த்ரே நம
ஓம் வீரக்னாய நம
ஓம் ரக்த ஸ்யாமகலாய நம
ஓம் சுப்ரமண்யாய நம
ஓம் குஹாய நம
ஓம் ப்ரீதாய நம
ஓம் ப்ரம்மண்யாய நம
ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நம
ஓம் வம்ச விருத்தி கராய நம
ஓம் வேத வேத்யாய நம
ஓம் அசஷயபல ப்ரதாய நம
ஓம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாய நம

சுபம் 

மேலும் படிக்க

முருகன் பாமாலை தமிழில்

கருத்துரையிடுக

0 கருத்துகள்