சித்தமெல்லாம் சிவமயமே

 
சிவமயம் 


சித்தமெல்லாம் சிவமயம்



தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க

ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க

ஓம் சத்குரு நாதனே வாழ்க வாழ்க 


ஹர ஹர சங்கர 

சிவ சிவ சங்கரா

ஹர ஹர சங்கர

ஜெய ஜெய சங்கரா

 

பஞ்சபூதங்கள் 

நிலம்

நீர்

நெருப்பு

காற்று

ஆகாயம்

 

பஞ்சபூத ஸ்தலங்கள் 

காஞ்சிபுரம்,திருவாரூர் : நிலம்

திருவானைக்காவல் : நீர்

திருவண்ணாமலை : நெருப்பு

காளஹஸ்தி : காற்று

சிதம்பரம் : ஆகாயம்

 

சிவம் என்பதன் பொருள்

படைத்தல்

காத்தல்

அழித்தல்

அருளல்

மறைத்தல்

ஐந்தொழிலுக்கு சிவனே அதிபதி

 

சிவனின் மூன்று நிலைகள் 

 

அருவம் : உருவம் இல்லாதவர் 

அருவுருவம் : சிவலிங்கம்

உருவம் : தட்சிணாமூர்த்தி - பிட்சாடனர் - சோமாஸ்கந்தர்

 

திருவண்ணாமலை 

கிரிவலம்வரும்போது 

தரிசிக்கவேண்டிய அஷ்டலிங்கங்கள்



இந்திரலிங்கம்

அக்னிலிங்கம்

எமலிங்கம்

நிருதிலிங்கம்

சூரியலிங்கம்

வருணலிங்கம்

வாயுலிங்கம்

குபேரலிங்கம்

ஈசான்யலிங்கம்

 

 

பஞ்ச புராணம் 

சித்தமெல்லாம் சிவமயம்


தேவாரம்

திருவாசகம்

திருவிசைப்பா

திருப்பல்லாண்டு

பெரியபுராணம்

 

பஞ்சாமிர்தம் 


பால்

சர்க்கரை

நெய்

தேன்

வாழைப்பழம்

 

பஞ்ச ரத்தினங்கள் 

முத்து

வைரம்

மரகதம்

நீலம்

தங்கம் ( பொன்)

 

பஞ்சாங்கம் 

 


நாள்

திதி

யோகம்

கரணம்

நட்சத்திரம்

 

பஞ்ச உறுப்புக்கள்

 

மெய்

வாய்

கண்

மூக்கு

செவி

 

பஞ்ச லோகம் 



பாசை ( பித்தளை)

வெள்ளி

செம்பு

ஈயம்

இரும்பு

 

பஞ்சாட்சரம் மந்திரம்



நமசிவாய

சிவாயநம

யநமசிவா

மசிவாநசி

சிவாயநம

 

பஞ்ச வாசனை


ஏலம்

தக்கோலம்

இலவங்கம்

சாதிக்காய்

கற்பூரம்

 

பஞ்ச வர்ணம்


வெள்ளை

கருப்பு

சிவப்பு

பச்சை

பொன்னிறம்

 

ஐம்பெருங் காப்பியங்கள்


சிலப்பதிகாரம்

மணிமேகலை

சீவக சிந்தாமணி

வளையாபதி

குண்டலகேசி

 

சிவனே சக்தி சக்தியே சிவம்

மேலும் படிக்க 

சிவபுராணம் – திருவாசகம் பாடல் வரிகள்

https://sivaneysakthi.blogspot.com/2019/12/blog-post.html

கருத்துரையிடுக

0 கருத்துகள்