நட்சத்திரங்களும் ராசிகளும்

 பனிரெண்டு ராசியும், இருபத்யேழு நட்சத்திரமும்.

நட்சத்திரங்களும் ராசிகளும்

ராசிகளின் பெயர்கள்

 

1 மேஷம்

2 ரிஷபம்

3 மிதுனம்

4 கடகம்

5 சிம்மம்

6 கன்னி

7 துலாம்

8 விருச்சிகம்

9 தனுசு

10 மகரம்

11 கும்பம

12 மீனம்

 

நட்சத்திரங்களின் பெயர்கள்

 

  1. அஸ்வினி

  2. பரணி

  3. கார்த்திகை

  4. ரோஹினி

  5. மிருகசீரிஷம்

  6. திருவாதிரை

  7. புனர் பூசம்

  8. பூசம்

  9. ஆயில்யம்

  10. மகம்

  11. பூரம்

  12. உத்திரம்

  13. ஹஸ்தம்

  14. சித்திரை

  15. ஸ்வாதி

  16. விசாகம்

  17. அனுஷம்

  18. கேட்டை

  19. மூலம்

  20. பூராடம்

  21. உத்திராடம்

  22. திருவோணம்

  23. அவிட்டம்

  24. சதயம்

  25. பூரட்டாதி

  26. உத்திரட்டாதி

  27. ரேவதி 

     

நட்சத்திரகாரர்கள் வழிப்பட வேண்டிய தெய்வங்கள்

1 அஸ்வினி - அருள்மிகு சரஸ்வதி 


2 பரணி - அருள்மிகு துர்கை அம்மன்


3 கார்த்திகை - அருள்மிகு அக்னீஸ்வரர்


4 ரோகிணி - அருள்மிகு பிரம்ம தேவன்


5 மிருகசீரிஷம் - அருள்மிகு சந்திர பகவான்


6 திருவாதிரை - அருள்மிகு சிவலிங்கம் (ஈசன்)


7 புணர்பூசம்- அருள்மிகு ஸ்ரீ ராமன்


8 பூசம் - அருள்மிகு குரு பகவான்


9 ஆயில்யம் - அருள்மிகு ஆதிசேஷன் - நாகம்மன்


10 மகம் - அருள்மிகு சூரியநாராயணர்


11 பூரம் - அருள்மிகு ஆண்டாள்


12 உத்திரம் -அருள்மிகு மகாலட்சுமி


13 அஸ்தம் - அருள்மிகு காய்த்ரி தேவி


14 சித்திரை - அருள்மிகு சக்கரத்தாழ்வார்


15 சுவாதி - அருள்மிகு நரசிம்ம பெருமாள்


16 விசாகம் - அருள்மிகு முருகன்


17 அனுஷம் - அருள்மிகு லட்சுமி நாராயணர்


18 கேட்டை - அருள்மிகு இந்திரலிங்கம்


19 மூலம் - அருள்மிகு ஆஞ்சநேயர்


20 பூராடம் - அருள்மிகு ஐம்புகேஸ்வரர்


21 உத்திராடம் - அருள்மிகு ஈஸ்வரர்


22 திருவோணம் - அருள்மிகு மகாவிஷ்ணு


23 அவிட்டம் - அருள்மிகு அனந்த சயனப் பெருமாள்


24 சதயம் - அருள்மிகு மிருத்யுஞ்சேஸ்வரர்


25 பூரட்டாதி - அருள்மிகு குபேரன்


26 உத்திராட்டாதி - அருள்மிகு சிவன்


27 ரேவதி - அருள்மிகு சனிஸ்வரர்

 

நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய ஆலயங்கள்

 நட்சத்திர ஸ்தலங்கள்

1 அஸ்வினி - அருள்தரும் பிறவி மருந்தீஸ்வர்

( திருவாரூர் - திருத்துறைப்பூண்டி) 

2 பரணி - அருள்தரும் அக்னீஸ்வரர்

(மயிலாடுதுறை - நெடுங்காடு - நல்லாடை)

3 கார்த்திகை - அருள்தரும் காத்ர சுந்தரேஸ்வரர்

(மயிலாடுதுறை - பூம்புகார் )

4 ரோஹினி - அருள்தரும் பாண்டவ தூதப் பெருமாள்

(காஞ்சிப்புரம்)

5 மிருகசீரிஷம் - அருள்தரும் ஆதி நாராயணப் பெருமாள்

(தஞ்சாவூர் - முகூந்தனூர்)

6 திருவாதிரை : அருள்தரும் அபய வரதீஸ்வரர்

(பட்டுக்கோட்டை - அதிராமபட்டினம்)

7 புனர் பூசம் - அருள்தரும் அதி தீஸ்வரர்

(வாணியம்பாடி) 

8 பூசம் - அருள்தரும் அட்சய புரீஸ்வரர்

(பட்டுக்கோட்டை - விளங்குளம் விலக்கு)

9 ஆயில்யம் - அருள்தரும் கற்கடேஸ்வரர்

(கும்பகோணம் - திருவிசநல்லூர்)

10 மகம் - அருள்தரும் மகாலிங்கேஸ்வரர்

(திண்டுக்கல் - விராலிப்பட்டி) 

11 பூரம் - அருள்தரும் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர்

(புதுக்கோட்டை - திருவரங்குளம்)

12 உத்திரம் - அருள்தரும் மாங்கல்யேஸ்வரர்

(திருச்சி - இடையாற்று மங்கலம்)

13 ஹஸ்தம் - அருள்தரும் கிருபா கூபாரேச்வரர்

(கும்பகோணம் - கோமல் - குத்தாலம்)

14 - சித்திரை - அருள்தரும் சித்திராத வல்லப பெருமாள்

(மதுரை - குருவித்துறை) 

15 சுவாதி - அருள்தரும் தாத்திரீஸ்வரர்

(சென்னை-பூந்தமல்லி- சித்துக்காடு) 

16 விசாகம் - அருள்தரும் முத்துக்குமாரசுவாமி

(மதுரை - செங்கோட்டை) 

17 அனுஷம் - அருள்தரும் மகாலட்சுமிபுரீஸ்வரர்

(சீர்காழி - திருநின்றியூர்)

18 கேட்டை - அருள்தரும் வரதராஜப் பெருமாள்

(கும்பகோணம் - பசுபதி கோயில்)

19 மூலம் - அருள்தரும் சிங்கீஸ்வரர்

(தக்கோலம் - மப்பேடு - பேரம்பாக்கம்) 

20 பூராடம் - அருள்தரும் ஆகாசபுரீஸ்வரர்

(திருவையாறு - கல்லணை - கடுவெளி)

21 உத்திராடம் - அருள்தரும் பிரம்மபுரீஸ்வரர்

(சிவகங்கை - ஒக்கூர் - பூங்குடி)

22 திருவோணம் - அருள்தரும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்

(காவேரிப்பாக்கம்)

23 அவிட்டம் - அருள்தரும் பிரம்மஞான புரீஸ்வரர்

(கும்பகோணம் - கொருக்கை) 

24 சதயம் - அருள்தரும் அக்னிபுரீஸ்வரர்

(திருவாரூர் - திருப்புகலூர்)

25 பூரட்டாதி - அருள்தரும் திருவானேஸ்வரர்

(திருவையாறு - ரங்கநாதபுரம்) 

26 உத்திரட்டாதி - அருள்தரும் சகஸ்ர லட்சுமீஸ்வரர்

(மதுரை - தீயத்தூர்)(அறந்தாங்கி - தீயத்தூர்) 

27 ரேவதி -அருள்தரும் கைலாசநாதர்

(திருச்சி - காருகுடி)

 

சிவனே சக்தி சக்தியே சிவம்


 மேலும் படிக்க 

மகாலட்சுமி போற்றி

https://sivaneysakthi.blogspot.com/2016/06/blog-post_78.html  

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்