விநாயகர் துதி
ஓம் ஜஸ்வர்ய காரநாய நம
ஓம் ஸ்ரீ சர்வ சித்தி பிரதாயகார நம
ஓம் மங்கள ஸ்வரூபாய நம
ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் துதி
1 ஓம் ஸ்ரீ பால கணபதயே நம
2 ஓம் ஸ்ரீ தருண கணபதயே நம
3 ஓம் ஸ்ரீ பக்தி கணபதயே நம
4 ஓம் ஸ்ரீ வீர கணபதயே நம
5 ஓம் ஸ்ரீ துவிஜ கணபதயே நம
6 ஓம் ஸ்ரீ சக்தி கணபதயே நம
7 ஓம் ஸ்ரீ சித்தி கணபதயே நம
8 ஓம் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதயே நம
9 ஓம் ஸ்ரீ விக்ன கணபதயே நம
10 ஓம் ஸ்ரீ ஷிபர கணபதயே நம
11 ஓம் ஸ்ரீ ஏரம்ப கணபதயே நம
12 ஓம் ஸ்ரீ லஷ்சுமி கணபதயே நம
13 ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம
14 ஓம் ஸ்ரீ விஜய கணபதயே நம
15 ஓம் ஸ்ரீ நிருத்த கணபதயே நம
16 ஓம் ஸ்ரீ ஊர்த்துவ கணபதயே நம
17 ஓம் ஸ்ரீ ஏகாட்சர கணபதயே நம
18 ஓம் ஸ்ரீ வரக் கணபதயே நம
19 ஓம் ஸ்ரீ திரயாஷுர கணபதயே நம
20 ஓம் ஸ்ரீ ஷிப்ரபிரசாத கணபதயே நம
21 ஓம் ஸ்ரீ ஹரித்ரா கணபதயே நம
22 ஓம் ஸ்ரீ ஏகதந்த கணபதயே நம
23 ஓம் ஸ்ரீ சிருஷ்டி கணபதயே நம
24 ஓம் ஸ்ரீ உத்தண்ட கணபதயே நம
25 ஓம் ஸ்ரீ ரணமோசன கணபதயே நம
26 ஓம் ஸ்ரீ துண்டி கணபதயே நம
27 ஓம் ஸ்ரீ துவிமுக கணபதயே நம
28 ஓம் ஸ்ரீ மும்முக கணபதயே நம
29 ஓம் ஸ்ரீ சிங்க கணபதயே நம
30 ஓம் ஸ்ரீ யோக கணபதயே நம
31 ஓம் ஸ்ரீ துர்கா கணபதயே நம
32 ஓம் ஸ்ரீ சங்கடஹர கணபதயேநம
திருஞானசம்பந்தர் அருளிய பாடல்
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே
மேலும் விநாயக துதி


0 கருத்துகள்
நன்றி என் வலைப்பதிவைப் படித்தமைக்கு
இந்தப் பதிவைப் படிக்கும்
“ வாசகர் - வாசகிகள்“ அனைவரும்
இந்தப் பதிவின் கீழ் இருக்கும்
“ பின்னூட்டம் பெட்டி“ (comment box) யில்
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
வேண்டுகோள் இது