ஸ்ரீ:
ஸ்ரீ ராமஜெயம்
ஸ்ரீ ஸீதா லஷ்மண பரத சத்ருக்ன ஸூக்ரீவாங்கத
ஜாம்பவ விபீஷண ஹநுமத் ஸமேத
ஸ்ரீ ராமச்சந்திர பரப்ரம்ஹணே நம :
ஸ்ரீ ராமன் ஸ்லோகம்
ஸ்ரீ ஈஸ்வர உவாச
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
சஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம
வராநநே
ஸ்ரீ ராமநாம வராநந ஓம் நம இதி
ஸ்ரீ ராம ஸ்தோத்திரம்
ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ஸ்ரீ ராமர் பொன்மொழி
உன் நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, திரும்பி வந்திருக்கிற எதிரிகளைப் பலமற்றவர்கள் என்று அலட்சியம் செய்யாமல் இருக்கிறாயா?ஏதாவது தகுந்த காரணம் இல்லாமல் அவர்கள் திரும்பி வரமாட்டார்கள்.எனவே அவர்களை எச்சரிக்கையுடன் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.
மேற்கண்ட இந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்தால் மன நிம்மதி மற்றும் மகிழ்ச்சி நிலவும் என்பது முழு நம்பிக்கை.
ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீத்தாராம்
ஜெய ஜெய ராஜாராம்
ஜெய ஜெய சீத்தாராம்
மேலும் படிக்க
தொண்டரடிப் பொடியாழ்வார்
https://sivaneysakthi.blogspot.com/2020/12/blog-post.html
0 கருத்துகள்