பொன்னேரி திருப்பாலைவனம் சிவ ஆலயம்

  


பொன்னேரி திருப்பாலைவனம் சிவ ஆலயம்
ஆலய சிவ தீர்த்தக் குளம்


பொன்னேரி திருப்பாலைவனம் சிவ ஆலயம்

திருப்பாலைவனம் அருள்மிகு திருப்பாலிஸ்வரர் 

திருப்பாலைவனம் திருப்பாலிஸ்வரர் திருக்கோயில் 

அருள்மிகு லோகாம்பிகை உடனுறை திருபாலிஸ்வரர் 

அமைதி எங்கே கிடைக்கும் ? இங்குக் கிடைக்கும். 

நினைத்தாலே முக்தி கிடைக்கும் இடம் திருவண்ணாமலை 

திருப்பாலைவனம் இங்குச் சென்றாலே அமைதி வரும் 

தன்னாலே  தனிமையில் இறையை தேடி ...............................நான் 

அமைதியாய் ஆனந்தம் தவழும் 

ஆலயம் செல்லும் வழி பொன்னேரியிலிருந்து

பழவேற்காடு செல்லும் வழியில் திருப்பாலைவனம் 

சிவ சிவ திருசிற்றம்பலம்

ஓம் நமசிவாய

நற்றுணையாவது நமச்சிவாயவே

 

பொன்னேரி திருப்பாலைவனம் சிவ ஆலயம்
ஆலயக்கல்வெட்டு

பொன்னேரி திருப்பாலைவனம் சிவ ஆலயம்
ஆலய வெளிப்புற மண்டபம்

பொன்னேரி திருப்பாலைவனம் சிவ ஆலயம்
முன்புற கோபுரம் வாசல்

பொன்னேரி திருப்பாலைவனம் சிவ ஆலயம்
கோவில் உட்புற தோற்றம் 


ஆலயம் செல்வதற்கு சென்னை கோயம்பேடு பேரூந்து நிலையத்திலிருந்து நெற்குன்றம் ரெட் ஹில்ஸ் - Red Hills 114 எண் கொண்ட பேரூந்துல் ஏறி நெற்குன்றம் பேரூந்து நிலையத்தில் இறங்கி பழவேற்காடு செல்லும் பேரூந்தில் ஏறித் திருப்பாலைவனம் என்னும் ஊரில்  இறங்கி நடந்தே ஆலயத்தை அடையலாம்.

ஆலயம் திறந்திருக்கும் நேரம் எல்லா சிவாலயங்களில் பின்பற்றும் நேரமுறையே .

மிகச் சிறிய ஊர் என்பதால் பெரிய அளவில் உணவகங்கள் ஏதும் இருக்காது.தேவையெனில் வீட்டில் இருந்தே தண்ணிர் மற்றும் உணவுகளைக் கொண்டு போகலாம்.

இரவு நேரம்வரை போக்குவரத்து வசதி உண்டு .

மிகப்பழைமையான ஆலயங்களில் திருப்பாலைவன சிவன் ஆலயமும் ஒன்று.

அமைதியும் ஆனந்தமும் தவழக்கூடிய ஆலயம் திருப்பாலைவனம். 

தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி 

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 

 

சிவனே சக்தி சக்தியே சிவம்

  மேலும் படிக்க 

தில்லையம்பல நடராஜா நூற்றியெட்டு போற்றி

https://sivaneysakthi.blogspot.com/2020/12/blog-post_23.html

கருத்துரையிடுக

0 கருத்துகள்