பத்துக் கட்டளைகளும் ஏழு கொடிய பாவங்களும்

 

எங்கேயும் எப்போதும் வாழ்க்கைக்கு அவசியம் கடைப்பிடிக்க

பத்து கட்டளைகள்.

 

 

  • சரியென்று தோன்றினால் மட்டுமே

  • செய்ய நினைத்ததை செய்

  • வயிற்றுக்கு எப்போதும்  கொஞ்சம்

  • இடம் விட்டுச் சாப்பிடவும்.முழுவயிறும்

  • நிரப்பாதே

  • தியானம் யோகா தினமும்

  • உடலுக்கும் மனதுக்கும்

  • நட்போ, உறவோ, இல்லை பகையோ

  • யார் பேசினாலும் செவிமடுத்து கேள்

  • நிறுத்தி நிதானமாகத் தெள்ள தெளிவாகப் பேசக் கற்றுக் கொள்

  • முழுப்புத்தகத்தையும் நுனிப்புல் மேயாமல் முழுவதையும் படிக்கக் கற்றுக் கொள்

  • தினந்தோறும் நாம் என்ன செயல்களை மேற்கொண்டோம் என்பதை தெள்ள தெளிவாகக் குறித்து வை, உபயோகப்படும் 

  • உயிருக்கும், உடைமைக்கும் ஆகும் செலவுகளைக் குறித்துக் கொள், தேவைப்படும்

  • நான் பணக்காரன் என்று ஊர் முழுக்க

  • மார்தட்டிக் கொள்ளாதே

  • எளிமையை மேற்கொள்.

     ஏழு கொடிய பாவங்கள்

    1 இச்சை 

    2 பெருந்தீனி

    3 அகங்காரம்

    4 கர்வம்

    5 பேராசை

    6 பொறாமை

    7 சோம்பல்


    1 தற்பெருமை,

    2 சீற்றம்,

    3 காமவெறி,

    4 பேராசை,

    5 பெருந்தீனி

    6 விருப்பம், 

    7 பொறாமை, சோம்பல்


    1 அகங்காரமுள்ள கண்கள்


    2 பொய்யுரைக்கும் நாக்கு


    3 அப்பாவிகளின் இரத்தத்தை சிந்தவைக்கும் கைகள்


    4 தீய காரியங்களைத் திட்டமிடும் மனம்


    5 தீய நடத்தைக்கு விரையும் கால்


    6 ஏமாற்றும் விதமாக முற்றிலும் பொய்யுரைப்பது


    7 சோம்பியிருப்பவன் சகோதரர்களால் கைவிடப்படுவான்

     

    நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

     

    • ஏழ்மையிலும் நேர்மை
    • கோபத்திலும் பொறுமை
    • தோல்வியிலும் விடாமுயற்சி
    • வறுமையிலும் உதவி செய்யும் மனம்
    • துன்பத்திலும் துணிவு
    • செல்வத்திலும் எளிமை
    • பதவியிலும் பணிவு

    சிவனே சக்தி சக்தியே சிவம்

    மேலும் படிக்க 


    ஆலய பொன்மொழிகள்  

கருத்துரையிடுக

0 கருத்துகள்