ஓம் விநாயக துதி

     

ஓம் விநாயக துதி

மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்திர

வாமன ரூப மகேஸ்வர புத்ர

விக்கின வினாயக பாத நமஸ்தே !

 

ஓம் ஏகதந்தாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தந்தோ தந்தி ப்ரசோதயாத்

 

ஓம் கணபதியே போற்றி

ஓம் கணேசா போற்றி

ஓம் கற்பகவிநாயக போற்றி


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்

க்லெளம் கம் கணபதயே

வரவரத ஸர்வ ஜனம்

மே வச மானய ஸ்வாஹா


சிவனே சக்தி சக்தியே சிவம்

மேலும் பிள்ளையார் போற்றி 

கருத்துரையிடுக

0 கருத்துகள்