மகாலக்ஷ்மியே போற்றி


மகாலக்ஷ்மியே போற்றி



தாயே மகாலட்சுமியே போற்றி

மகாலக்ஷ்மியே போற்றி

மங்களலக்ஷ்மியே போற்றி

தீபலக்ஷ்மியே போற்றி

திருமகள் தாயே போற்றி

அன்னலக்ஷ்மியே போற்றி

கிருக லக்ஷ்மியே போற்றி

நாரண லக்ஷ்மியே போற்றி

நாயகி லக்ஷ்மியே போற்றி

ஓம் குபேர லக்ஷ்மியே போற்றி

ஓம் லக்ஷ்மியே போற்றி போற்றி போற்றி 


சிவனே சக்தி சக்தியே சிவம்


மேலும் படிக்க 

துர்க்கையம்மன் நூற்றியெட்டு போற்றி

கருத்துரையிடுக

0 கருத்துகள்